சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் மேலும் 22 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2804 ஆக அதிகரித்துள்ளது. 

No comments: