அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைக்குமாறு வலியுறுத்தி ஹட்டனில் ஆர்ப்பாட்டம்இன்று தேசிய மக்கள் சக்தி, மக்களோடு இணைந்து உயர்வடைந்துள்ள அத்தியாவசிய பொருட்களின்  விலையைக் குறைக்குமாறும் எரிபொருள் விலையிலும் மாற்றத்தை ஏற்படுத்துமாறும் வலியுறுத்தி ஹட்டனில் ஆரப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இப்போராட்டத்தில் மக்களும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும்  உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கலந்துக் கொண்டதாக  தெரிவிக்கப்படுகிறது.

No comments: