தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள செய்தி

கொரோனா தொற்றுக் காரணமாக பிற்போடப்பட்ட  இராஜாங்கனை பிரதேச செயலாளர் பிரிவு அஞ்சல் மூல வாக்களிப்பு  எதிர்வரும் 29ம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments: