அதிகரித்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 5 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2012 ஆக அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: