சற்றுமுன்னர் அதிகரித்த தொற்றாளர்கள்


நாட்டில் சற்றுமுன்னர் மேலும் 4 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2686 ஆக அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: