உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 41 இலட்சத்து 94 ஆயிரத்து 436 ஆக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 99 ஆயிரத்து
417 ஆக அதிகரித்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 இலட்சத்து 70 ஆயிரத்து 275 ஆக உயர்வடைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது. 

No comments: