பேருந்துகளில் தொற்று நீக்கம் நடவடிக்கை

நாட்டில் தற்போதைய நிலைமைகளைக் கருத்திற் கொண்டு பேருந்துகளில் தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

மேலும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments: