கைவிடப்பட்ட தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்க வேண்டும்- பிரதமர்மத்திய மாகாணத்தில்  பல பகுதிகளிலும் 13 தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் கைவிடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும், கைவிடப்பட்ட தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்க வேண்டும் எனவும் உரிய தரப்பினர்களுக்கு  இன்று நடந்த கலந்துரையாடலில் பிரதமர்  அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: