குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 13 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2001 ஆக  உயர்வடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: