பொது மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

நாட்டில் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை முன்னர் போன்றே கடைப்படிக்க வேண்டும் எனவும் கடைப்பிடிக்காத  நபர்களுக்கு எதிராக கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  பிரதிக் காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கும்  கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும், சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் பிரதி காவற்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.

No comments: