தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மீண்டும் திறப்பு

மண்சரிவு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இமாதுவ-பின்னாதுவ இடையிலான பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: