நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை

நாட்டில் நேற்றைய தினம் 20 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2724 ஆக அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: