ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீட இறுதி பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீட இறுதி ஆண்டு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த பரீட்சையினை பிற்போடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகப் பிரிவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: