உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

உலகில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி 34 இலட்சத்து 46 ஆயிரத்து 108 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 80 ஆயிரத்து 247 ஆக காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் ஒரு நாளில் 65 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளோர் 35 இலட்சத்தை கடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

No comments: