கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி

நாட்டில் கொரோனா  தொற்று காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் தற்காலிகமாக மேலதிக விடுமுறை வழங்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலதிக விடுமுறை நிறைவுப் பெறுவதற்கு இன்னும் சில நாட்கள் காணப்படுவதால் இன்று இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.3ம் கட்டத்திற்கு அமைவாக விரைவில் அறிவிக்கப்படும் என இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பில் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: