வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்களை மீள அழைக்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்

எதிர்வரும் 14ம் திகதி முதல் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைக்கும் செயற்திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு  மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

No comments: