சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட விபரீதம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று பிற்பகல் வவுனியா- கனகராயன் ஆயிலடி பகுதியில் வேப்பமரம் ஒன்றின் கிளை முறிந்து வீழ்ந்ததில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளதோடு மூவர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் நீர்கொழும்பு-குட்டிதுவ பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு இருவர் காயமடைந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

No comments: