கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டில் இதுவரை 2730 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments: