பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் மீண்டும் கொண்டுவரப்படும் பகுதிகள்


பாதுகாப்பு திணைக்ளத்தின் கீழ் காணப்படும் அரசுக்கு சொந்தமான வனப்பகுதிகளை மீண்டும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் கொண்டுவருமாறு வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சருக்கு அமைச்சரவை அறிவித்துள்ளது.

2011ல் விசேட சுற்று நிருபத்தின் அடிப்படையில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் இவை கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் எதிர்நோக்கும் சிரமங்களை கவனித்து அரசாங்கம் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் இந் நிலங்களை கொண்டவர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: