சற்றுமுன்னர் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்


நாட்டில் சற்றுமுன்னர் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதிச் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2753 ஆக அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: