தேர்தலை நடத்துவது தொடர்பிலான கலந்துரையாடல்

கொரோனா தொற்றுக் காரணமாக வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கமைய எதிர்வரும் பொது தேர்தலை நடத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த கலந்துரையாடலுக்கு சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: