இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை மீள ஆரம்பம்

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அத்மிரால் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய முதலாவதாக டுபாய் நாட்டில் தங்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வரவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டதாக தெரியவந்துள்ளது.

No comments: