வீரச்சோலை கிரமத்தில் ஐ.ம.சக்தி வேட்பாளர் வினோகாத்திற்கு மக்கள் அமோக வரவேற்பு


(வினோகாந்த் ஊடகப்பிரிவு)

2020 பொதுத்தேர்தல் பிரச்சார நடவடிக்கை சூடு பிடித்துக் கொண்டிருக்கின்றது.

அந்தவகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திள் ஒரேயொரு தமிழ் வேட்பாளர் வெ.வினோகாத்திற்கான ஆதரவு மக்கள் மத்தியில் பெருகிவரும் நிலையில் இன்று அம்பாரை வீரச்சோலை கிராமத்தில் இடம் பெற்ற பிரச்சாரங்களில் மக்கள் இளம் ஆளுமை வினாகந்திற்னு அமோவ வரவேற்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்து.

இந் நிலையில் எமது செய்திப் பிரிவிற்கு கருத்து தெரிவித்த அவர்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நான் மக்கள் ஆணையுடன் வெல்லப்போவது உறுதியாகிவிட்டது மக்கள் போலிகளை நம்பாமல் நிஜத்தின் பக்கம் சாய்ந்துள்ளதை இத் தேர்தல் உணர்த்தும்.

என்னால் முடிந்தளவு மக்களுக்கான சேவைகளை நான் நிச்சயம் செய்வேன் என்னை நம்பி வாக்களித்த மக்களை ஒரு போதும் நான் மறவேன் .

திருக்கோவில், ஆலையடிவேம்பு, கோமாரி, பொத்துவில். காரைதீவு , கல்முனை, மல்வத்தை உள்ளிட்ட பிரதேசங்களில் மக்களின் ஆதரவு எமக்கு கிடைத்துள்ளது இதனை சரியான முறையில் உபயோகப்படுத்தி மக்களின் எண்ணப்பாட்டிற்கு அமைவான வகையில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பேன் என்றார்

No comments: