அதிகரித்த மின்கட்டணத்தின் ஒரு பகுதி அரசாங்கம் செலுத்தத் தீர்மானம்


நாட்டில் கொரோனா தொற்றுக்  காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த வேளையில்  மின் கட்டணமும் அதிகரித்தமைக் குறிப்பிடத்தக்கது.

அதன்படி அதிகரித்த மின்சாரக் கட்டணத்திற்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்காக மின்சக்தி அமைச்சரால் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவின் அறிக்கை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்படி அதிகரித்த மின்சாரக் கட்டணப் பட்டியலில் ஒரு பகுதியை  அரசாங்கத்தால் செலுத்த  தீர்மானித்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

No comments: