கொழும்பின் பல பகுதிகளில் நாளை நீர் விநியோகத்தடை

அவசர திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு 13,14 மற்றும் 15 பகுதிகளில் நாளை இரவு 8.00 மணிமுதல் நாளை மறுதினம் அதிகாலை 5.00 மணிவரையும் 9 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


No comments: