நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் பற்றிய விபரம்

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான எந்தவொரு நோயாளரும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2810 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2317 ஆக அதிகரித்துள்ளதோடு கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 482 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று  வருவதாகவும்  தெரிவிக்கப்படுகிறது. .

No comments: