முப்படையினரைப் பாதுகாக்க நியமிக்கப்பட்ட குழு

கொரோனா தொற்றிலிருந்து முப்படையினரைப் பாதுகாப்பதற்கு நியமிக்கப்பட்ட பணிக்குழுவின் நோக்கம் விரிவாக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நடவடிக்கை ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இப்பணிக்குழு கடந்த ஏப்ரல் மாதம் 27ம் திகதி நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments: