உள்நாட்டில் சுயத்தொழில்- ஜனாதிபதி தெரிவிப்பு


வெளிநாடுகளில் தொழில் செய்யும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இலங்கையர்கள் உள்நாட்டில் சுய தொழிலில் ஈடுபடுவதற்கு  அனைத்து  வசதிகளும் செய்து தரப்படும்  என்று, இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்  ஜனாதிபதி குறிப்பிட்டாரென தெரியவந்துள்ளது. .

No comments: