பாடசாலைக்கு மாணவர்களை அழைப்பது தொடர்பில் முக்கிய செய்தி


நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்ததை தொடர்ந்து அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய பாடசாலைகளை 4 கட்டங்களாக மீள திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

இதன்படி 1ம் 2ம் தர மாணவர்கள் மற்றும் பாலர் பாடசாலைகளும் எதிர்வரும் ஆகஸ்ட் 10 திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.    

No comments: