பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் இறுதித் தீர்மானம்

பொது  சுகாதார அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பான எதிர்கால நடவடிக்கை குறித்து நாளைய தினம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் தமது கோரிக்கைகள் தொடர்பில் எந்தவொரு அதிகாரியும் இதுவரை தீர்க்கமான முடிவை பெற்றுக் கொடுக்கவில்லை எனவும் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து  நாளைய தினம் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு ஒன்றிணைந்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

No comments: