கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

நாட்டில் நேற்றைய தினம் 6 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 4 பேர் இந்தியாவில் சென்னையில் இருந்தும், மேலும் இருவர்  பெலருஸ் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இதுவரை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2770 ஆக அதிகரித்துள்ளது.

No comments: