குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம்அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக 1,2,3,7,8,9,10,12,13 மற்றும் 14 ஆகிய பகுதிகளில் 10 மணி நேர குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகம் இடம்பெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மேலும் குறித்த பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிமுதல் நள்ளிரவு 12.00 மணிவரை குறைந்த அழுத்த நீர் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: