பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குணவு வழங்கும் திட்டம்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைக்கமைய தெரிவு செய்யப்பட்ட  7716 பாடசாலைகளுக்கு தரம் 1 முதல் 5 வரையிலான மாணவர்களுக்கு போசாக்குணவு வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி நேற்றைய தினம் கல்வி அமைச்சின் பொதுச்செயலாளரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

No comments: