பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பிலான தீர்மானம்

பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான தீர்மானத்தை இன்றைய தினம் வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கும்  தினம்,கால எல்லை என்பவற்றை கல்வி அமைச்சு சுகாதார அமைச்சிடம் கேட்டிருந்த போது அதற்கான உரிய பதில் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

No comments: