சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை



நாட்டில்  கொரோனா  தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2084 ஆக அதிகரித்துள்ளது.

No comments: