தொழில்நுட்ப கற்கை நெறி விண்ணப்பங்களுக்கான கால எல்லை நீடிப்பு

13ம் வருட உறுதிப்படுத்தப்பட்ட கல்வி வேலைத் திட்டத்தின் கீழ் உயர்தர தொழில்நுட்ப கற்கை நெறியை தொடர்வதற்காக தரம் 12 மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதி தினம் எதிர்வரும் ஜீலை 20 திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

No comments: