பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள செய்தி

2019ம் ஆண்டு சாதாரண தர பரீட்சை மீள் பரிசீலனை விண்ணப்பப்படிவத்திற்கான கால எல்லை ஜீலை 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments: