இத்தாலியிலுள்ள இலங்கையர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டம்இத்தாலியிலுள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு  உதவுவதற்கான திட்டங்களை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு முன்னெடுத்துள்ளது.

கொரோனா தொற்றுக் காலத்தில்  இலங்கை கடவுச் சீட்டுக்காக விண்ணப்பிக்கும் இத்தாலியில் தங்கியுள்ள இலங்கைதொழிலாளர்களுக்கான அபராதக் கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இதன் மூலம் சுமார் 20,000 இலங்கைத் தொழிலாளர்கள் பயனடையவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. 


No comments: