சற்றுமுன்னர் மேலும் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி



நாட்டில் சற்றுமுன்னர் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2651 ஆக அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: