நிதி அமைச்சிற்கு பிரதமர் வழங்கிய ஆலோசனை

உள்நாட்டு வருவாய் திணைக்கள ஊழியர்களுக்காக வருமான இலக்கை முழுமையாக்குவதற்கு வழங்கப்படும் கொடுப்பனவை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் நிதி அமைச்சிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்படி எதிர்வரும் வாரத்திற்குள் உள்நாட்டு வருவாய் இலக்கை முழுமைப்படுத்துவதற்காக திணைக்களத்தின் ஊழியர்களுக்கு 2019ம் ஆண்டுக்கான கொடுப்பனவு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


No comments: