சாரதிக்கு துாக்கம் காரணமாக ஏற்பட்ட விபத்துபொத்துவில் 3ம் கட்டை பங்களா என்று அழைக்கப்படும் இடத்தில் சாரதிக்கு ஏற்பட்ட துாக்கம் காரணமாக இன்று அதிகாலையில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதாக வாகன சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.


மேலும் 4 பயணிகள் வாகனத்தில் பயணித்த போது இந்த விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாககவும் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

No comments: