இன்றைய தின வர்த்தமானி விசேட அறிவித்தல்

சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் அறிவுசார் முறைக்கேடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவதற்கு விசேட விசாரணைப் பிரிவினர் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களின் சட்டவிரோத சொத்துக்கள் பற்றி விரிவாக ஆராயும் எனவும் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவற்துறை அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

No comments: