பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 6 பேர் பூரண குணமடைந்து  வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2041 ஆக அதிகரித்துள்ளது. 

No comments: