சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை



நாட்டில் சற்றுமுன்னர் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது..

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2689 ஆக அதிகரித்துள்ளது.

No comments: