மீண்டும் கடன் வழங்கும் திட்டம்-சமூர்த்தி திணைக்களம்

சமூர்த்தி பயனாளர்களுக்கு வர்த்தகம் மற்றும் சுயத்தொழில் என்பவற்றிற்கு கடன் வழங்கும் திட்டமானது கொரோனா தொற்றுக் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும்  கடன் வழங்கும் நடவடிக்கையினை  சமூர்த்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வட்டியில்லாமல் 10,000 ருபா பணத்தொகையினை 18 மாதங்களில் மீள செலுத்தி கடனை நிறைவு செய்யும் வகையிலும்   நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: