பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பானத் தீர்மானம்

பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் கால எல்லை மற்றும் தினம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு சுகாதார அமைச்சிடம் வினவியுள்ளதாக  கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

மேலும் இந்நிலையில் பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானத்தை நாளைய தினம் அறிவிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: