நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினரில் மேலும் 29 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 877 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பூரண குணமடைந்தக் கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு
Reviewed by Chief Editor
on
7/03/2020 08:50:00 am
Rating: 5
No comments: