இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்

கொரோனா தொற்றுக் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் சிலர் இன்று காலை நாடு திரும்பியதாக கொரோனா தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் வருகை தந்த அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தும் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments: