குளவிக் கொட்டுக்கு இலக்கான தோட்டத் தொழிலாளர்கள்

நல்லதண்ணி-மரே பகுதியில் தேயிலை தோட்டம் ஒன்றில் வேலை செய்துக் கொண்டிருந்த 12 தோட்டத் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் மஸ்கெலியா தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த தொழிலாளர்களும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதாகவும் இதனால் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் மஸ்கெலியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.


No comments: