பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 12 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2035 ஆக அதிகரித்துள்ளது.

No comments: